• September 19, 2019
0 Comments

அமெரிக்கா மற்றும் சீனா இருநாடுகளும், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது மாறி மாறி கூடுதல் வரி விதித்து வருகின்றன. முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறால், பண்ணை விலங்குகளுக்கான மீன் உணவு, போன்ற 16 வகை பொருட்களுக்கு சீனா வரிவிலக்கு அளித்துள்ளது. 17-ந்தேதி  முதல் அமலுக்கு வரும் என்றும், ஒரு ஆண்டுக்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த 16 வகை பொருட்களில் 12 பொருட்களுக்கு ஏற்கனவே வரி செலுத்தியவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *