• September 19, 2019
0 Comments
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி  சுவிஸ்சர்லாந்தில் உள்ள தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது  காஷ்மீரில் என்ன நடக்கிறது  ஐரோப்பிய நாடுகளுக்கு தெரியும். ஆனால் அவர்கள்  சில காரணங்களுக்காக இது பற்றி பேச மறுக்கிறார்கள். இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்த பலமுறை முயற்சிகள் மேற்கொண்ட போது அவர்கள் எங்களது முயற்சிகளுக்கு பதில் அளிக்கவில்லை. எனவே தற்போது உள்ள சூழ்நிலையில் மூன்றாவது நபர் ஒருவர் இந்த விவகாரத்தை தலையிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கான சூழல் ஏற்படும்” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *