• September 19, 2019
0 Comments
கனடாவில்  அடுத்த மாதம் 21-10-2019 அன்று  பாராளுமன்றத்துக்கு நாடுதழுவிய அளவில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் ஜஸ்டின் டுருடேயு, இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளார். எனவே இவர் அந்நாட்டின் கவர்னர் ஜெனரல் ஜூலி பயேட்-ஐ இன்று சந்தித்து பாராளுமன்றத்தை கலைக்குமாறு பரிந்துரைத்தார். இதற்கு ஒப்புதல் அளித்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *