• October 19, 2019
0 Comments

நடிகை அசின் கடைசியாக ஹிந்தி சினிமாவிற்கு சென்று அங்கும் சில முன்னணி நடிகர்களுடன் நடித்தார். பின் மார்க்கெட் சரியவே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஆரின் என்ற பெண் குழந்தை உள்ளது. ஓணம் பண்டிகையையொட்டி இதற்கு முன் எடுத்த தனது மகளின் புகைப்படத்தை அசின் வெளியிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

#throwback to last year- Arin’s 1st Onam, 10months old👶🏻 #ourlilprincess

A post shared by Asin Thottumkal (@simply.asin) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *