• September 19, 2019
0 Comments
உக்ரைன் நாட்டில் தேச துரோகத்தில் ஈடுபடும் அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கான புதிய சட்ட மசோதாவை கடந்த மாதம் பாரளுமன்றத்தில் தாக்கல் செய்தார் அந்நாட்டின் அதிபர்  விளாடிமிர் ஜிலென்ஸ்கை. பல கட்ட விவாதங்கள் முடிவடைந்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம்தேசத்துரோகம் மற்றும் கொடுங்குற்றங்களில் ஈடுபட்டால்  அதிபரை பாராளுமன்றம் பதவி நீக்கம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *