• September 18, 2019
0 Comments

காஷ்மீர் விவகாரத்தில் மீண்டும் மீண்டும் தோல்வியை சந்திக்கும் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் தற்போது புதியதாக ஒரு அறிவிப்பை கூறியுள்ளார். இந்தியா வசமுள்ள காஷ்மீரில் அரசுப்படைகள் தொடர்ந்து முற்றுகையிட்டுள்ளதையும், அங்குள்ள மக்களுக்கு பாகிஸ்தான்
தொடர்ந்து ஆதரிக்கும் என்பதையும் உலகத்துக்கு தெரிவிக்கும் வகையில் வரும் 13-ம் தேதி முசாபராபாத்தில்  மாபெரும் பேரணி நடத்துகிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *