• October 19, 2019

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நாவல்பழம்

நீரிழிவு நோயை தடுக்கும் பழம் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடுஉடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள், நாவல் …

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம். அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். …

ஆரோக்யம் தரும் அத்திப்பழம்

பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரைசேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கைகூடும். ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலைவேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு …

கறுப்பு உப்பு எப்படி பயன்படுத்தலாம்?

உப்பு என்பது சுவைக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல. அது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். இவை ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று …

கொழுஞ்சிச் செடி எப்படி இருக்கும் தெரியுமா?

கொழுஞ்சிச் செடியைக் கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர். இது பட்டாணி வகையைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு மழைத் தூறல்கள் இருந்தாலே போதும் நன்கு வளரும். நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் …

உடல்நலக்குறைவால் உயிரை மாய்த்துக்கொண்ட தொழிலாளி

பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் வன்னிமலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (60). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், மனம் உடைந்த நடராஜன் கடந்த 5-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது, எலி மருந்தை (வி‌‌ஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதனை இதனைப்பார்த்த …

கல்லூரிக்கு சென்ற இளம்பெண் திடீர் மாயம் : போலீசார் விசாராணை

புதுச்சேரி புதுவை அருகே தமிழக பகுதியான நல்லாவூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். மகள் திவ்ய பாரதி (19).புதுவை பாக்க முடையான்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் திவ்யபாரதி கல்லூரிக்கு …

மருத்துவமனை ஊழியர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை

வேலூர்: காட்பாடி விருதம்பட்டு பால் நகரை சேர்ந்தவர் சாமுவேல் (53). வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்தி ரியில் உதவியாளராக வேலை பார்த்து வரும் இவருக்கு திருமணமாகி கிரேசி மில்டன் என்ற மனைவி உள்ளார். இவர் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் கண் பரிசோதனை நிபுணராக உள்ளார். …

மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பரிதாப பலி

பாகூர் நெட்டப்பாக்கத்தை அடுத்துள்ள பண்டசோழநல்லூரை சேர்ந்தவர் மல்லிகா (48). நெட்டப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், நேற்று இரவு பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, பண்டசோழநல்லூர் வடக்குவெளி சாலையில் கனமழையின் காரணமாக …

விஷம் வைத்து நாய்கள் கொலை : கதறி அழுத பொதுமக்கள்

அரக்கோணம் அரக்கோணம் நேருஜி நகர் 4வது தெருவில் வசிப்பவர் ரீட்டா (32). இவர் வீட்டில் நாய் வளர்த்து வந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு தினமும் உணவு அளித்து வந்தார். இதனால் இந்த நாய்கள் அனைத்தும் இவர் …

விபச்சாரை பெண்களை மீட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட புதுவை போலீஸ்

புதுச்சேரி புதுவையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பெரில், புதுவை ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அதிரடிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது விபசாரத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், புரோக்கர்கள் …

கார் மோதி முதியவர் பரிதாப பலி : போலீஸ் விசாரணை

கோவை கோவை ஒத்தக்கால்மண்டபம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (57). இவர் இன்று காலை கோவை- பொள்ளாச்சி ரோட்டில் பிரீமியர் மில் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியே வந்த கார் சுப்பிரமணி மீது வேகமாக மோதியது. இதில் …

புத்தம் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 ஜி.பி.எஸ்.

ஆப்பிள் நிறுவனத்தின் 2019 சிறப்பு நிகழ்வில் கேமிங், டி.வி. பிளஸ் சேவைகளுடன் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களை அறிமுகம் செய்தது. இரு சாதனங்களிலும் பல்வேறு மேம்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய ஆப்பிள் வாட்ச் …

பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது

தஞ்சை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாச்சூரை சேர்ந்தவர் ரேணுகா (50). இவர் தனது மகள் ரஞ்சிதா என்பவருடன் நேற்று மாலை செல்லம்பட்டியில் இருந்து மன்னார்குடி செல்லும் தனியார் பேருந்தில் சென்றனர். அந்த பேருந்து ஒரத்தநாடு வந்தபோது ரேணுகா வைத்திருந்த பர்ஸ் மாயமாகிவிட்டது. …

பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் : 2 முதியவா்கள் அதிரடி கைது

நீலகிரி நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியை சோ்ந்த 2 மாணவிகள், அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 5-ம் வகுப்பு படித்து வந்தனர், இந்நிலையில் கடந்த மே மாதம் விடுமுறை என்பதால்  2 மாணவிகளளும் வீட்டில் இருந்தனர். அப்போது, வீட்டின் அருகே குடியிருக்கும் …