• September 18, 2019
0 Comments

1921 – சுப்பிரமணிய பாரதி, தமிழகக் கவிஞர், ஊடகவியலாளர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1882)

1948 – முகம்மது அலி ஜின்னா, பாக்கித்தானின் 1வது ஆளுநர் (பி. 1876)

1957 – மேரி பிராக்டர், அமெரிக்க வானியலாளர் (பி. 1862)

1957 – இம்மானுவேல் சேகரன், ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காக போராடியவர் (பி. 1924)

1971 – நிக்கிட்டா குருசேவ், சோவியத் தலைவர் (பி. 1894)

1973 – சால்வடோர் அயேந்தே, சிலியின் 29வது அரசுத்தலைவர் (பி. 1908)

1978 – வலேரியன் கிராசியாஸ், கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் இந்தியக் கர்தினால் (பி. 1900)

1987 – சாண்டில்யன், தமிழக எழுத்தாளர் (பி. 1910)

1997 – மாத்ரிக பிரசாத் கொய்ராலா, நேபாளப் பிரதமர் (பி. 1912)

2009 – யுவான் அல்மெய்டா, கியூபப் புரட்சியாளர் (பி. 1927)

2015 – ஜோசப் ராஜேந்திரன், இலங்கையின் மெல்லிசை, திரைப்படப் பாடகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *