• September 19, 2019
0 Comments

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஜி.பி.சி. கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பல்வேறு பல்கலை கழகங்களில் பயின்று படிப்பை முடித்த 125 பேருக்கு சான்றிதழ் வழங்கினார்.

இதனையடுத்து பேசிய அவர் கூறுகையில், ஓட்டுனர்கள் ஓவியர்கள் நடத்துனர்கள் உள்ளிட்ட அனைத்து பணிக்கும் பயிற்சி பள்ளி உள்ளது. ஆனால் தேசத்தை வழிநடத்தகூடிய தலைவர்கள் உருவாக்க எந்த நிறுவனமும் இல்லை. ஆகையால் நல்ல தலைவர்களை உருவாக்க ஆசிரிய பெருமக்கள் தான் தலைவராக உள்ளனர் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *