• September 18, 2019
0 Comments

இலங்கையில் தம்புள்ளை – குருணாகல் பிரதான சாலையில் நடைபெற்ற வாகன விபத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு 11.10 மணியளவில் டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நடை பெற்றுள்ளது .காவல்துறை அதிகாரி அவரது பணி முடிந்த பின்பு கலேவெல பிரதேசத்தில் அமைந்துள்ள தனது வீடு நோக்கி சென்றுக்கொண்டிருக்கயில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *