• September 18, 2019
0 Comments

பொதுவாக தொலைக்காட்சி நேயர்களுக்கு தாடி பாலாஜி என்றாலே நன்கு தெரியும் . அவரும் அவரது மனைவியும் பிக் பாஸ் 2 போட்டியாளர்களாக பங்கேற்றிருந்தனர் .அப்படியிருக்க இந்த சீசனில் பல சர்ச்சைகள் இருக்க போட்டியில் இருந்து வெளியில் வந்த மதுமிதா பிக் பாஸ் வீட்டை பற்றி பல விமர்சனம் பண்ணி வருகிறார். அதனை தொடர்ந்து தாடி பாலாஜி பேசு கையில் கடந்த இரண்டு சீசனில் இருந்த மரியாதை இந்த சீசனில் இல்லை தினமும் பால் பேப்பர் போடுறவங்க போல் ஆக்கிவிட்டார்கள் .
கமல் அவர்களின் அந்த குரலுக்கான மரியாதையே கிடையாது என்றும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகணும் என்று நிர்பந்தமாக போனால் பின் அந்த நிகழ்ச்சியை பற்றி விமர்சனம் செய்வது சரி கிடையாது என்று அவர் சொல்லியிருக்கிறார் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *