• September 18, 2019
0 Comments

இப்போது நடிகர் விஜய் நடிப்பில் பிகில் படம் அசத்தலாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் 99% படப்பிடிப்பு நிறைவு பெற்றுவிட்டது . இன்னும் 3 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது , இந்த காட்சி ஒரு கல்லூரியில் எடுக்கவிருக்கிறார்கள் . கிட்டத்தக்க ஆயிரம் ஜுனியர் ஆடிர்ஸ்ட் இந்த படப்பிடிப்பில் பங்கேற்பவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *