• September 18, 2019
0 Comments

இலங்கையில் போன்று மற்ற உலக நாடுகளிலும் அரசியல் அதிகாரம் கொண்டவர்களும் சட்டவிரோத வியாபாரி களுமே சூழலை மாசடையச் செய்கின்றனர் என அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று பிற்பகல் துல்ஹிரிய மார்ஸ் எதினா மண்டபத்தில் தொடங்கிய அயன மண்டல உயிரியல் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் ஆசிய பசுபிக் வலய மாநாட்டின் அங்குரார்ப்பண வைபவத்தில் பங்கேற்று கொண்டு பேசும் போதே அதிபர் இவ்வாறு கூறினார் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *