• September 18, 2019
0 Comments

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலின் மத்திய பகுதியில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தின் அருகே நேற்று நள்ளிரவு ஒரு ராக்கெட் குண்டு வெடித்தது. ஆனால் இந்த ராக்கெட் குண்டு வெடிப்பில், யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்திற்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த தாக்குதல், அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது நடத்திய தாக்குதல் நாளை நினைவு செய்யும் விதமாக இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *