• September 18, 2019
0 Comments

இலங்கையில் கொழும்பு, கோட்டைக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் இன்று முதல் புதிய ரயில் சேவை ஒன்று துவங்கப்படவிருப்பதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. ‘புலதிசி’ என்று அழைக்கப்படும் இந்த அதிவேக ரயிலானது 10 ரயில் நிலையங்களில் மட்டும் நிறுத்தப்படும்.
அதனுடன் சுமார் 5.23 மணி நேரங்களில் இது தனது பயணத்‍தை முடித்துக் கொள்ளும் எனவும் இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *