• September 18, 2019
0 Comments

இப்போது உலகளாவிய முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் பெங்களூரு நிறுவனத்தில் 38 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் அஷ்வனி ஜுன்ஜூன்வாலா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இணையதள சூதாட்டத்தில் 70,000 டாலர்களை இழந்ததும் அதைச் சரிக்கட்ட மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது . இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *