• September 18, 2019
0 Comments

பெரும் எதிர்பார்ப்பில் தளபதி விஜய்யின் பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகிறது . அதற்கு வேண்டிய பணிகளில் அட்லீ மும்முரமாக ஈடுபட்டு கொண்டு வருகிறார். விரைவில் இசை வெளியீட்டு விழாவும் சென்னையில் மிக விமரிசையாக நடைபெறவிருக்கிறது . இந்தவேளையில் இந்த படத்தினை தெலுங்கில் மொழி பெயர்த்து வெளியிடுகின்றனர். அதனை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் மகேஷ் எஸ் கோனேறு வாங்கியுள்ளார். இந்த விஷயத்தை அவரே ட்விட்டரில் உறுதி படுத்தியுள்ளார் . அதனையடுத்து தெலுங்கு பிகில் தீபாவளிக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *