• September 18, 2019
0 Comments

இளைய தளபதி விஜய்யின் பிகில் தான் அடுத்து விமரிசையாக வெளியாகவிருக்கும் பிரம்மாண்ட படம்.
சமீபத்தில் தளபதி விஜய் பாடிய வெறித்தனம் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. அதைக்கேட்ட ஒரு ரசிகர் பாடலில் இதையுமா காப்பியடிப்பீர்கள் என படக்குழுவை கேட்டு கமெண்ட் போட்டுள்ளார். இதனை பார்த்த பாடலாசிரியர் விவேக் டுவிட்டரில், நான் இந்த பாடலை எப்போதோ எழுதிவிட்டேன். மேலும் சொல்ல வேண்டும் என்றால் மெர்சலிலேயே அந்த வார்த்தையை பயன்படுத்திவிட்டேன் என பதில் அளித்துள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *