• September 18, 2019
0 Comments

இப்போது ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசுக்கு எதிரான பேரணி நடத்த மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் தயாராக இருந்தனர். ஆனால், அவர்களை சாலையில் இறங்கிப் போராடவிடாமல் தடுத்துவருகிறது ஆந்திர மாநில காவல்துறையினர் . மேலும் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நர லோகேஷ் மற்றும் டி.டி.பி தலைவர்கள் போன்ற பலரும் இப்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *