• September 18, 2019
0 Comments

இலங்கையில் அனுராதபுரம், ஹொரவபொதான பகுதியில் பிக்கு மாணவர்கள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் “உட்டியா” சமிந்தா கலபோடா என்ற அழைக்கப்படும் நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர். இந்த இரு பிக்கு மாணவர்களையும் தாக்கும் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய வீடியோ பதிவினை அடிப்படையாக கொண்டு முன்னெடுத்த விசாரணைகளின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *