• September 18, 2019
0 Comments

இலங்கையில் அடுத்து ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கிறது. சிங்கள பௌத்தராக இருந்தால் மட்டும் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமுடியும் என்று பழுத்த இடதுசாரி தலைவரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருக்கிறார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *