• September 18, 2019
0 Comments

இலங்கையில் கொத்மலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட வெதமுல்ல தோட்டம் லிலிஸ்லேன்ட் பிரிவிலுள்ள ஆற்றுப்பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்று காலை தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த தோட்டத்தில் இந்த இளைஞன் அவரது பயிர்செய்கையை பார்வையிட்டு வீடு திரும்பும் சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தவறி விழுந்த இளைஞனை உடனடியாக நுவரெலியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக போலீசாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இதில் உயிரிழந்தவர் வெதமுல்ல தோட்டம் லிலிஸ்லேன்ட் பிரிவைச் சேர்ந்த ராஜேந்திரன் நவீந்திரன் (வயது – 24) என தெரிய வந்துள்ளது .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *