• September 18, 2019
0 Comments

இலங்கையில் கோதுமை மாவினை முன்னர் நிர்ணயிக்கப்பட்டிருந்த விலைக்கே விற்பனை செய்ய கோதுமை மாவு நிறுவனங்கள் தீர்மானம் செய்துள்ளதாக கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் மேம்பாட்டு துறை அமைச்சர் பி.ஹரிசன் கூறியுள்ளார் . நேற்று நடைபெற்ற வாழ்க்கை செலவு குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் நடத்தப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *