• September 18, 2019
0 Comments

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த லதா என்பவருக்கு பட்டுக்கோட்டை ஒன்றிய பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை ஆம்புலன்சில் கும்பகோணம் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே லதா இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *