• September 18, 2019
0 Comments

சீசன் 3 நிகழ்ச்சியில் லொஸ்லியா வந்த பிறகு மாபெரும் ஆர்மி உருவாகியது. அவருக்கு என்று சிறப்பான ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ஆனால், சில நாட்களிலேயே அவர் மீது இருந்த நல்ல பெயர் கம்மியாக தொடங்கியது, இதற்கு முக்கிய காரணம் அவர் கவினுடன் காதலில் சிக்கியது தான். இப்போது லொஸ்லியாவை பார்க்க அவருடைய அப்பா வீட்டிற்குள் வந்தார், அவரை பார்த்து லொஸ்லியா பீறிட்டு கொண்டு அழுதார். அந்த ப்ரோமோ வெளியாகியிருந்தது , ஆனாலும் லொஸ்லியாவின் அப்பா கொஞ்சம் கூட அதை கண்டுக்கவில்லை, பிறகு தற்போது வந்த ப்ரோமோவில் ‘எல்லோரும் காறி துப்புவது போல் நடந்துக்கொண்டாய், இதற்கு தான் இங்கு வந்தாயா?’ என்று திட்டி தீர்க்கிறார் அவர்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *