• September 18, 2019
0 Comments

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று இரவு சேலம் வந்த போது, அ.தி.மு.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்திற்கு சென்றபோது, பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், சேலம் மாநகர பா.ஜ.க. நிர்வாகிகளும் அவருக்கு வாழ்த்துக்களை கூறினர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *