• September 18, 2019
0 Comments

தற்போது சீசன் 3 பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வர தொடங்கியிருக்கிறார்கள் .
முதன்முதலாக முகெனின் அம்மா மற்றும் தங்கை வந்து அவரை குஷிப்படுத்தினார்கள் . அடுத்து யார் வருவார் என்று பார்த்தால் சேரன் ரீ-எண்ட்ரீ செய்தார் . கடைசியாக வந்துள்ள புதிய புரொமோவில் லாஸ்லியாவின் அப்பா வருகிறார். ஏதோ பிரச்சனையால் அப்பாவிடம் பேசாமல் இருந்த லாஸ்லியா அப்பாவை கண்டதுமே பொங்கி பீறிட்டு கொண்டு அழுகிறார். ஆனால் அப்பாவோ ஏதோ கோபமாக தான் தென்படுகிறார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *