• September 19, 2019
0 Comments

மிக்சியில் வாழைப்பழத்தையும், வால் நட்ஸையும் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். பின் அதில் தேன், வெனிலா எசென்ஸ், பால் ஆகியவற்றை கலந்து நன்கு அடித்து உடனே பரிமாற வேண்டும். இல்லையெனில், வாழைப்பழம் கருத்துப்போகும். அவ்வளவு தான், இப்போது சத்தான பனானா வால்நட் மில்க் ஷேக் தயார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *