• September 19, 2019
0 Comments

வாணலியில் எண்ணெய் விட்டு புதினாவை நன்கு வதக்கவும். இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் இவைகளை வதக்க வேண்டும். அத்துடன் புளி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் பொன்னிறமாக பருப்புகளை வறுக்க வேண்டும். இரண்டையும் மிக்சியில் சிறிது உப்பு சேர்த்து கரகரப்பாய் அரைக்க வேண்டும். தேவைப்பட்டால் வெங்காயம் சேர்த்து கொள்ளலாம். இப்போது சுவையான புதினா துவையல் தயார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *