• September 18, 2019

வு பிராண்டு புதிய அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் !!

வு தனது ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களை இந்தியாவில் அல்ட்ராஆண்ட்ராய்டு டி.வி. பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விற்பனை அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 28 ஆம் தேதியும், பிரைம் அல்லாத வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் வு அல்ட்ராஆண்ட்ராய்டு டி.வி.க்களை …

புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பையுடன் உ.பி.யோதா அணி மோதல் !!

7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டியில் 9-வது கட்ட ஆட்டங்கள் புனேயில் நடைபெறுகிறது. 12 அணிகள் உள்ள இந்த போட்டியில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இன்று இரவு நிகேஷ்குமார் தலைமையிலான உ.பி.யோதா- பசல் தலைமையிலான …

தென் ஆப்பிரிக்கா அணியுடன் இன்று இந்திய அணி மோதல் !!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி மொகாலியில் இன்று நடக்க உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மூன்று தொடர்களையும் கைப்பற்றி உள்ளதால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும். தென் ஆப்பிரிக்கா அணியும் கடைசியாக ஆடிய …

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் நடப்பு பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வி !!

சீன ஓபன் பேட்மிண்டன் அங்குள்ள சாங்சூ நகரில் நடைபெறுகிறது. இன்று நடப்பு பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 10-21, 17-21 என்ற நேர்செட் கணக்கில் 19-ம் நிலை வீராங்கனை பூசனிடம் தோல்வியடைந்தார். தாய்லாந்து வீரர்களிடம் …

மும்பையில் ஆசிரியையை குத்திக் கொலை 4-ம் வகுப்பு மாணவன் !!

மும்பையில் உள்ள கோவான்டி பகுதி சிவாஜி நகரை சேர்ந்த ஆயிஷா அஸ்லாம் ஹுசூய் என்பவர் தனது வீட்டில் டியூசன் நடத்தி வந்தார். இவரிடம் டியூசன் படித்து வந்த 4-ம் வகுப்பு படிக்கும் மாணவனின் தாய் ஆசிரியை ஆயிஷா வீட்டுக்கு வந்து அவரிடம் கடனாக …

வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

வேப்பந்தட்டை: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அனுக்கூர், தொண்டப்பாடி, பிரம்மதேசம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து விவசாயிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தங்களது வயல்களில் வரப்பு கரை அமைக்க பலமுறை மனு கொடுத்தும் பணியாணை …

ஆசிரியா்கள் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு பெற்றோா்களுடன் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பள்ளத்தான்மனை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியல், அதே பகுதியை சேர்ந்த 50 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக ஒரே ஒரு தலைமை ஆசிரியர் மட்டுமே பணி …

கடன் தொல்லையால் தீக்குளித்த சலூன் கடைக்காரர் பலி

திருச்சிராப்பள்ளி திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்தவர் முருகேசன் (40). அந்தப்பகுதியில் சலூன் கடை நடத்தி வந்த இவர், துவாக்குடி தெற்கு மலையை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். அவர் கடந்த மாதம் 21-ந் தேதி காலை …

உலகின் 9வது அதிசயம் ஆர்.பி உதயகுமார் : டிடிவி தினகரன்

ராமநாதபுரம் தியாகி இமானுவேல் சேகரனின் 62-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்ட நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த …

இந்தியாவில் பொருளாதார பாதிப்பு இல்லை, மோடி இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார் : எச். ராஜா

நாகப்பட்டினம் இந்தியாவில் பொருளாதார பாதிப்பு இல்லை எனவும், மோடி இந்தியாவை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்கிறார் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜ தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா …

மாணவிக்கு பாலியல் தொல்லை : தப்பியோடிய வாலிபருக்கு போக்சோ

கன்னியாகுமரி கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவருக்கு 10-ம் வகுப்பு படிக்கும் மகனும், 8-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். மேலும் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும், இவர் கட்டிட வேலைக்காக அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். அப்போது தனது …

கொத்தடிமைகளாக இருந்த 4 குடும்பங்களை மீட்ட அதிகாரிகள்

சென்னை சென்னை  பூந்தமல்லியை அடுத்த குத்தமபக்கம் உக்கோட்டை பகுதியில் சிலர் கொத்தடிமையாக வேலை பார்த்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட உதவி கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த பகுதியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த …

வரலாற்று சாதனை படைத்துள்ளார் முதல்வர் : அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

சென்னை, தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது 14 நாள் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நேற்று அதிகாலை சென்னை திரும்பி உள்ளார். இந்நிலையில் அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்ட …

செப்டம்பர் 11 : இன்றைய தினத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

1945 – இரண்டாம் உலகப் போர்: போர்னியோ தீவில் சப்பானியரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போர்க்கைதிகளை ஆத்திரேலியப் படையினர் விடுவித்தனர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 2,000 பேர் செப்டம்பர் 15-இல் கொல்லப்படவிருந்தனர். 1954 – சூறாவளி எட்னா புதிய இங்கிலாந்தைத் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். 1968 – பிரான்சில் நீசு நகரில் விமானம் ஒன்று வீழந்ததில் 95 பேர் உயிரிழந்தனர். 1970 – செப்டம்பர் 6 இல் கடத்தப்பட்ட விமானங்களில் இருந்த …

செப்டம்பர் 11 : இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரபலங்கள்

1921 – சுப்பிரமணிய பாரதி, தமிழகக் கவிஞர், ஊடகவியலாளர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1882) 1948 – முகம்மது அலி ஜின்னா, பாக்கித்தானின் 1வது ஆளுநர் (பி. 1876) 1957 – மேரி பிராக்டர், அமெரிக்க வானியலாளர் (பி. 1862) 1957 – இம்மானுவேல் சேகரன், ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காக போராடியவர் (பி. 1924) 1971 – நிக்கிட்டா குருசேவ், சோவியத் தலைவர் (பி. 1894) …