• August 24, 2019

இலங்கை ஜனாதிபதிக்கு விக்ணேஷ்வரன் எழுப்பியுள்ள கேள்வி

இலங்கையில் சிறுபான்மையினரின் குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எந்தளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதல் அமைச்சர் சி.வி.விக்கிணேஷ்வன் …

முக்கிய இடத்தில் புதிய வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை ஆரம்பமாகிறது

இலங்கையில் என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை தற்போது தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது. இந்த சேவை இருநாள் நடமாடும் சேவையாக நடைபெறவிருப்பதோடு ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வரும். தம்புள்ளை பெல்வெஹெர விவசாயக் கல்லூரியில் நடைபெறும் இந்த சேவை காலை 7.30 மணியளவில் ஆரம்பமாகி …

குற்றவாளிகளை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரிய காவல்துறை

இலங்கை வத்தளை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை அடையாளம் காண்பதற்காக பொது மக்களின் உதவியை வழங்குமாறு குறிப்பிட்டு, சந்தேக நபர்கள் தொடர்பாக தகவலை வழங்குவதற்காக தொலைப்பேசி எண்ணையும் காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ளது. சென்ற ஜனவரி மாதம் …

சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்ற இருவர் கைது

போலியான பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இலங்கை வழியாக பிரான்ஸிற்கு பயணம் செல்ல முயன்ற ஈரானிய பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் . அதனோடு இந்த நபர்களை நாடு கடத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் . துருக்கியின் இஸ்தான்புல் நகரில் …

இலங்கையில் முக்கிய பகுதியில் புதையல் தோண்டிய இருவர் மீது நடவடிக்கை

முக்கிய பாதியில் புதையல் தோண்டிய இருவரை கெப்பத்திகொல்லாவ யாகவெவ பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அதனையடுத்து புதையல் தோண்டுவதற்கு பயன் படுத்திய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு , கெப் ரக வாகனம் ஒன்றும் , சிறிய ரக வாகனம் ஒன்றும் போலீசாரால் பறிமுதல் …

காவலில் இருக்கும் ப.சிதம்பரத்தை அவரது மனைவி மற்றும் மகன் நேற்று மாலை சந்தித்து பேசினர்

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலக விருந்தினர் இல்லத்தில் காவலில் வைக்கப்பட்டு இருக்கும் ப.சிதம்பரத்தை அவரது மனைவி நளினி, மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நேற்று மாலை சந்தித்து பேசினார்கள். சந்திப்பு முடிந்து வெளியே வந்த கார்த்தி சிதம்பரம் நிருபர்களிடம் கூறுகையில், கோர்ட்டு …

உள்ளூரில் தொடரும் தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வி

புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று இரவு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்  55-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-யூ மும்பா (மும்பை) அணிகள் சந்தித்தன. முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 12-10 என்ற புள்ளி …

அயோத்தி வழக்கு: நிர்மோகி அகாரா அமைப்பு சார்பில் வாதம்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை பிரிப்பது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் தினசரி அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 11 நாளான நேற்று நிர்மோகி …

இந்தியாவுடன் பதற்றம் இருந்தாலும், கர்தார்பூர் பாதையை திறந்துவிட பாகிஸ்தான் தயார்

500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூக்கு சீக்கியர்கள் புனித பயணம் செல்வது வழக்கம். இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் ஆலயம்வரை பாதை அமைக்க இந்தியாவும், பாகிஸ்தானும் முடிவு செய்தன. இரு நாடுகளும் அவரவர் …

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: 5 நாடுகளின் சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பியதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தகவல்

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய நேரடி முதலீடு பெற ஒப்புதல் அளித்ததில் பணம் கைமாறியதாக கூறப்படும் வழக்கில் மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பான சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் …

மூதாட்டி வயிற்றில் 1,898 கற்கள்

தாய்லாந்தில் 60 வயதான மூதாட்டி ஒருவர் நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.  மருத்துவர்கள் அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பித்தப்பையில் நூற்றுக்கணக்கான கற்கள் குவியலாக …

‘போஷன் அபியான்’ திட்டம்: சிறப்பாக செயல்படுத்தப்பட்ட தமிழகத்திற்கு பல்வேறு விருதுகள்

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நிலையை ஏற்படுத்த ‘போஷன் அபியான்’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ‘போஷன் அபியான் திட்டம்’ தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. இந்தநிலையில், 2018-2019-ம் ஆண்டில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் தமிழகம் பல்வேறு விருதுகளுக்கு …

கியோவண்ட் சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி 4 பேர் பலி

போலந்து நாட்டின் தெற்கு பகுதியில் மலைப்பிரதேசத்தில் கியோவண்ட் என்ற சிகரம் உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் இந்த சிகரத்தில் ஏறி வருகின்றனர். நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்கள் கியோவண்ட் சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்த போது திடீரென சக்தி வாய்ந்த …

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: நீதிபதிக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கை தினசரி விசாரணை நடத்தி 2 ஆண்டுகளுக்குள் விசாரணையை முடிக்குமாறும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில், லக்னோ தனிக்கோர்ட்டு நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் வருகிற 30-ந் தேதி ஓய்வுபெறுவதால் வழக்கு விசாரணையை …

பல நூற்றாண்டுக்கு பின் என்ன நிகழ்வு நடக்கும் என்பதை அப்போதே எழுதிய நாஸ்ட்ரா டாமஸ்

‘நூற்றாண்டுகள்’ என்ற நூலில் வெளியிட்ட தீர்க்கதரிசனக் கருத்துகளுக்காகவே புகழ்பெற்றார் நாஸ்ட்ரா டாமஸ். அவர் மறைவுக்கு பின் என்ன நடக்கும் பல நூற்றாண்டுக்கு பின் என்ன நடக்கும் என்று தனது நூற்றாண்டுகள் நூலில் கூறிருக்கிறார். அவர் பிரான்ஸ் நாட்டு காரர் என்பதால் பிரான்ஸ் பற்றி …