• August 24, 2019

முக்கிய பிரமுகருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள்

இலங்கை மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளருக்கு எதிராக பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது . செங்கலடி உறுகாமம் பிரதேசத்தில் உள்ள கிரவல் மண், மற்றும் மண் வளங்களை ஏற்றுவதற்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு செங்கலடி பிரதேச செயலாளர் அனுமதி வழங்கியுள்ளதாகவும் …

முக்கிய பகுதியில் வெடிப்பொருட்களை கைப்பற்றிய கடற்படையினர்

இலங்கையில் யாழ்ப்பாணம், அல்வாய் கடல் பகுதியில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான பொட்டலம் ஒன்றை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அவ்வாறு கடற்படை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு இணைந்து யாழ்ப்பாணம், அலியாவலாய் கடல் பகுதியில் நடத்தியுள்ள நீர்முழ்கி நடவடிக்கையின் போது நீருக்கடியில் …

இன்றைய இலங்கை வானிலை குறித்து வெளியான அறிவிப்பு

தற்போது நாட்டின் பல இடங்களில் காற்றுடன்கூடிய வானிலை நீடிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றும் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையத்தின் வானிலை அதிகாரியொருவர் கூறியுள்ளார் . ஆயினும் சப்ரகமுவ மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் சில …

இலங்கை ஜனாதிபதிக்கு விக்ணேஷ்வரன் எழுப்பியுள்ள கேள்வி

இலங்கையில் சிறுபான்மையினரின் குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எந்தளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதல் அமைச்சர் சி.வி.விக்கிணேஷ்வன் …

முக்கிய இடத்தில் புதிய வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை ஆரம்பமாகிறது

இலங்கையில் என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை தற்போது தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது. இந்த சேவை இருநாள் நடமாடும் சேவையாக நடைபெறவிருப்பதோடு ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வரும். தம்புள்ளை பெல்வெஹெர விவசாயக் கல்லூரியில் நடைபெறும் இந்த சேவை காலை 7.30 மணியளவில் ஆரம்பமாகி …

இலங்கை ஜனாதிபதிக்கு விக்ணேஷ்வரன் எழுப்பியுள்ள கேள்வி

இலங்கையில் சிறுபான்மையினரின் குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எந்தளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதல் அமைச்சர் சி.வி.விக்கிணேஷ்வன் …

முக்கிய இடத்தில் புதிய வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை ஆரம்பமாகிறது

இலங்கையில் என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடமாடும் சேவை தற்போது தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது. இந்த சேவை இருநாள் நடமாடும் சேவையாக நடைபெறவிருப்பதோடு ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வரும். தம்புள்ளை பெல்வெஹெர விவசாயக் கல்லூரியில் நடைபெறும் இந்த சேவை காலை 7.30 மணியளவில் ஆரம்பமாகி …

இந்திய – அமெரிக்க படைகள் சென்னை கடலில் கூட்டு பயிற்சி

சென்னை, சர்வதேச நல்லுறவு பயணத்தின் அடிப்படையில் அமெரிக்காவின் கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த ‘ஸ்ரெட்டன்’ கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது. இந்த கப்பல் சென்னை கடல் எல்லைக்குள் நுழைவதற்கு முன்பு நடுக்கடலில் இந்திய கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த ‘சவுரியா’, ‘அபைக்’ ஆகிய …

சமாஜ்வாடி கட்சியின் அனைத்து பொறுப்புகளும் கலைப்பு – அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஆளும் கட்சியாக திகழ்ந்து வந்த சமாஜ்வாடி கட்சி, சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. இந்த கூட்டணியில் 5 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து சமாஜ்வாடி உடனான கூட்டணியை முறித்து …

2020 நீட் தேர்வு அறிவிப்பு : டிசம்பர் 2 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, 2019 – 20 ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கி விட்ட நிலையில், 2020 – 21 ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) …

தேவேகவுடா குற்றச்சாட்டுகளுக்கு சித்தராமையா விளக்கம்!

முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் இருந்த காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு கவிழ சித்தராமையாவே காரணம் என்று குற்றம்சாட்டினார். மேலும், கூட்டணி அரசு நடந்த 14 மாதங்கள் குமாரசாமிக்கு காங்கிரஸ் தொல்லை கொடுத்தது என்றும், பாராளுமன்ற தேர்தலில் நான் மற்றும் …

கணவரை மிரட்ட தூக்கு நாடகம் : இறுதியில் பலியான மனைவி

நாகை, நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜமால் மைதீன். இவருடைய மனைவி ஜெசிமா(50). மது அருந்தும் பழக்கம் கொண்ட ஜமால் மைதீன் தினமும் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் …

தொடரும் ரேஷன் அரிசி கடத்தல் : நாகர்கோவிலில் 1 டன் அரிசி பறிமுதல்

நாகர்கோவில் நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டுச் செல்லும் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்பட இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும்படை அதிகாரிகள் ரெயில்வே பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து நேற்று காலை திருவனந்தபுரம் செல்ல இருந்த ரெயிலில் சோதனை …

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் இந்திய ஏவுகணை தாக்குதலில்தான் விழுந்து நொறுங்கியது!

காஷ்மீர் மாநிலம், பட்காம் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் கடந்த பிப்ரவரி 27ம் தேதி விபத்துக்குள்ளானது. இதில் 6 ராணுவ வீரர்கள் உள்பட 7 பேர் பலியாயினர். இந்த சம்பவம் குறித்து ஏர் கமாண்டோ அதிகாரி தலைமையில் விசாரணை …

இன்ஜினியரிங் மாணவியை மிரட்டி கூட்டு பலாத்காரம்: 3 வாலிபர்கள் கைது

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் (20 வயது ) இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன் நண்பர் ஒருவருடன் மதனபல்லி அருகே உள்ள அந்திரிநீவா கால்வாய் அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 வாலிபர்கள் …