• September 23, 2019
0 Comments

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி திரைப்படம் சென்ற வாரம் திரைக்கு வெளியானது . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. அப்படியிருக்க வெளிவந்து ஒரு வாரம் ஆன நிலையில் சுமார் ரூ 30 கோடிகளுக்கு மேல் இந்த படம் உலகம் முழுவதும் வசூல் செய்திருக்கும் என சொல்லப்படுகின்றது. அதிலும் தமிழகத்தில் மட்டுமே இந்த படம் ரூ 23 கோடியை தாண்டியிருக்கும் என சொல்லப்படுகிறது , மேலும், இந்த வாரமும் எந்த ஒரு முக்கியமான படமும் இல்லாததால், ரூ 40 கோடி வரை வசூல் வரும் என கருதப்படுகிறது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *