• September 23, 2019
0 Comments

இந்த ஆண்டு இரண்டாவதாக வந்த நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் அஜித்தின் செல்வாக்கு சமூகத்தில் அடுத்த கட்ட உயரத்துக்கு போயுள்ளது என்று தான் கூற வேண்டும். இந்த படத்தில் பெண்களுக்காக பாதுகாப்பு, உரிமைகள், தீர்வு, சட்ட தீர்வு பற்றி அவர் பேசியது பெண்கள் மத்தியிலும், சமூக நல ஆர்வலர்களிடத்திலும் ஆரவாரமான வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல விஸ்வாசம் படத்திலும் பெண் குழந்தைகான சாப்டர் என சொல்லலாம். அந்த படமும் வெற்றி பெற்றது. இதனால் இப்படி அதிக வசூல் கொடுத்த நடிகர் என்ற சிறப்பு அஜித்திற்கு உள்ளது . அதேசமயம் மலேசிய நாட்டில் இருக்கும் ரசிகர்கள் அஜித்தின் இந்த 27 ஆண்டுகால சினிமா பயணத்தை கொண்டாடும் விதத்தில் வரும் நாளை ஆகஸ்ட் 24 ல் சிறப்பு காணொளி வெளியிட போகிறார்கள் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *