• September 23, 2019
0 Comments
வங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ (44), நியமக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் வரும் 21-ம் தேதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு வங்காளதேச அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *