• August 24, 2019
0 Comments

பொக்ரானில் இன்று அடல் பிகாரி வாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். அப்போது வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்த இதுவே சரியான இடமாகும். ஆகவே இங்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என்று கூறினார் .
மேலும் இந்தியாவின் அணு ஆயுதப் பயன்பாடு எதிர்காலத்தில் சூழ்நிலையை பொறுத்தது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *