• August 24, 2019
0 Comments

இலங்கையில் தீவிரவாத வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், சமூகங்களுக்கிடையில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும், சமாதானத்தை மேம்படுத்துவதற்கும் நடத்தப்படும் முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு ஐரோப்பிய ஒன்றியம் 1.7 பில்லியன் ரூபாவை இலங்கைக்கென ஒதுக்கீடு செய்துள்ளது .
ஐரோப்பிய ஆணைக்குழுவின் நிலைப்பு தன்மை மற்றும் சமாதானம் போன்றவற்றை மேம்படுத்தல் தொடர்பாக ஒதுக்கப்படும் நிதியிலேயே இலங்கைக்கு 8.5 மில்லியன் யூரோ, அதாவது சுமார் 1.7 பில்லியன் ரூபா அளிக்கப்பட்டுள்ளது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *