• August 24, 2019
0 Comments

புதிய நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் டாடாவின் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. ஹேரியர் மாடலில் அறிமுகமான இம்பேக்ட் 2.0 வடிவமைப்பை தழுவி புதிய நெக்சான் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இருக்கைகளில், டேஷ்போர்டு மற்றும் கேபின் உள்ளிட்டவற்றில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இதுதவிர நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் கார் கடும் கிராஷ் சோதனைகளை எதிர்கொள்ளும் என தெரிகிறது. புதிய பாதுகாப்பு விதிகள் அக்டோபர் 2020 முதல் இந்தியாவில் அமலாக இருப்பதால், இவற்றை புதிய காரில் வழங்க டாடா முடிவு செய்திருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *