• August 24, 2019
0 Comments

இலங்கையில் நிட்டம்புவ , வேயன்கொட பகுதியில் மிக நூதனமான முறையில் செயல்பட்டு வந்த சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்புவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட வேயன்கொட பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் போலீஸ் குற்றப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கேற்ப இந்த கைது நடைபெற்றுள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்தது. அப்போது வேயன்கொட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *