• August 24, 2019
0 Comments

இலங்கையில் வடக்கு, கிழக்கு உட்­பட ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களின் ஆத­ர­வி­னையும் பெற்று ஆட்சி மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­படும். தமிழ் மக்­களை பிர­தி­ நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சி­யல்­வா­திகள் யாரும் தமிழ் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை ஏற்படுத்தி கொடுக்­க­வில்லை. அதற்கு மாறாக அர­சாங்­கத்தில் இருந்து வரப்­பி­ர­சா­தங்­களை மட்டுமே பெற்றுக் கொண்­டுள்­ளார்கள் என்று எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செஹான் சேம­சிங்க கூறியுள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *