• August 24, 2019
0 Comments

சத்தியமங்கலத்தில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டியில்,” தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வமும் ஒன்றிணைந்து பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பள்ளி மாணவர்கள் கைகளில் சாதியை வெளிப்படுத்தும் வகையில் கயிறு கட்டி கொல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அடிப்படையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இது சம்பந்தமாக பள்ளி கல்விதுறை மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது” என்று கூறினார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *