• August 24, 2019
0 Comments

திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகர் பாண்டூர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி, போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ராஜி, குப்பன் ஆகியோர் சாராயம் விற்பது கண்டறியப்பட்டு, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் இருந்த 200 சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *