• August 24, 2019
0 Comments

இலங்கையில் ஜனா­தி­பதித் தேர்­தலில் நேர­டி­யாக மோது­வார்கள் என எதிர்­பார்க்­கப்­படும் கோத்­த­பாய ராஜ­பக்­ ஷ­வையும், சஜித்பிரே­ம­தா­ஸவையும், இணைய தள மோத­லுக்குள் சிக்க வைத்­துள்­ளனர் இணை­யத்­தள முடக்­கிகள். இப்போது சஜித் பிரே­ம­தா­ஸவின் பெயரில் உள்ள,முக்கியமான இணையத்தளத்­துக்குள் நுழைவோர், கோத்­த­பாய ராஜ­பக்­ஷவின் பெயரில் உள்ள, மற்றொரு இணை­யத்­த­ளத்­துக்கு தானா­கவே கொண்டு செல்­லப்­ப­டு­கி­றார்கள். அது­போன்று , கோத்­த­பாய ராஜ­பக்ஷ­வுக்­காக பரப்­பு­ரைகள் செய்­யப்­படும், முக்கிய இணையத் தளத்­துக்குள் நுழைவோர், சிறைச்­சா­லைகள் திணைக்­க­ளத்தின் அதி­கா­ர­பூர்வ வலைத்­த­ள­மான மற்றொன்றுக்குள் கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றனர். இணை­யத்­தள முடக்­கி­களின் இந்த சதி திட்டம் கொழும்பு அர­சியல் வட்­டா­ரங்­களில் பதற்றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *