• August 24, 2019
0 Comments

இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கள­மி­றங்­காது போனால் எமது ஆத­ரவை கோத்­த­பாய ராஜபக்ஷவிற்கே வழங்க தீர்­மானம் எடுத்­துள்ளோம். ஐக்­கிய தேசியக் கட்­சியை ஆத­ரிக்கும் எந்த நோக்­கமும் எங்களுக்கு கிடையாது என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பினர் சாந்த பண்­டார கூறியுள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *