• August 24, 2019
0 Comments

இப்போது உலகில் மிகுதியான மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. அங்கு 138 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இங்கு 133 கோடி மக்கள் வாழ்கின்றனர் .
ஆயினும் , மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனா எடுத்த கடும் முயற்சி காரணமாக அங்கு மக்கள் தொகையின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு கொண்டு வருகிறது. அடுத்தபடியாக உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா 2027-ல் மாறி விடும் என்று ஐ.நா. சபை தகவல் தெரிவித்துள்ளது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *