• August 24, 2019
0 Comments

*ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

*திராட்சை( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாவதை தடுக்குமாம். மேலும் இந்த மழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

*மதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதயைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன் சேர்த்து சாப்பிட்டால், கல் பிரச்சினை தீருமாம்.

*அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில் பருகினால் பலன் தருமாம்.

*தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

*இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொள்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

*வாழத்தண்டு ஜூஸ்: வாழத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திறன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும் குடிக்கும் தண்ணீரின் அளவு( தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *