• August 24, 2019
0 Comments

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசியல் சட்டம் 370-வது பிரிவின்படி மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. அதனையடுத்து அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்படுகிறது. இந்த செயல்பாடுகளுக்கு காஷ்மீரில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன . காஷ்மீர் தொடர்பாக நடத்தப்பட்டு இருக்கும் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு உத்தரவிட முடியாது என மீண்டும் திட்டவட்டமாக கூறிவிட்டனர் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *