• August 17, 2019
0 Comments

நடிகை டாப்ஸி கேம் ஓவர் படத்திற்கு பிறகு மிஷன் மங்கள் படத்தில் நடித்துள்ளார். டாப்ஸி நீண்ட இடைவெளிக்கு பிறகு கவர்ச்சியாக பிகினி டாப் அணிந்து கடற்கரையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த புகைப்படம் வெறும் 6 மணி நேரத்தில் 6 லட்சம் லைக்குகளையே குவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *