• August 17, 2019
0 Comments

நேர்கொண்ட பார்வை படம் வெளிவந்து ஒரு வாரம் முடிகிறது. சென்னையில் முதல் நாளில் மட்டும் 1.58 கோடி ருபாய் வசூலித்து மெர்சல் பட சாதனையை தாண்டியது நேர்கொண்ட பார்வை. தற்போது ஏழு நாட்கள் முடிவில் இந்த படம் சென்னையில் 7.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *