• August 19, 2019
0 Comments

அஜித் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை நேர்கொண்ட பார்வை படம் வெளியானது. இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்தது சிறப்பாக அமைந்திருந்தது என்பது ரசிகர்களின் கருத்து. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்திருப்பார். அவர் இருக்கும் இடத்தில் வீட்டின் அலங்கார கண்ணாடி முன் அஜித்தின் இளம் வயது புகைப்படம் இருக்கும். அது தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *